Categories
தேசிய செய்திகள்

மக்களே…!! அடிக்கிற வெயிலுக்கு மத்திய ரயில்வே இடமிருந்து ஜில்லுனு ஒரு நியூஸ்…..!!!

350 அதி விரைவு ரயில்களை கோடை விடுமுறையை கருத்தில் கொண்டு இயக்கவிருக்கிறது மத்திய அரசு ரயில்வே அறிவித்துள்ளது.

350 அதி விரைவு ரயில்களை கோடை விடுமுறையை கருத்தில் கொண்டு இயக்க விருபதாக மத்திய அரசு ரயில்வே தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த சிறப்பு ரயில்கள் பல இடங்களில் உள்ள ரயில் நிலையங்களில் இருந்து முக்கிய நகரங்களை சேர்க்கும் வகையில் வாரம் முழுவதும் மற்றும் வாரம் இருமுறை இயக்கப்பட உள்ளது. மேலும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கி உள்ள நிலையில் சமுக வளைதலங்கில் மூலமாக இதற்கான விவரங்கள் அறிந்துகொள்ளலாம்.

Categories

Tech |