Categories
உலக செய்திகள்

மக்களே….! “அலட்சியமாய் இருக்காதீங்க” …. உயிரை கொல்லும் ஓமிக்ரான்…. உண்மையை உடைத்த WHO….!!

தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் வைரசை சாதாரணமாக நினைக்காதீர்கள் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் உலக நாடுகளுக்கு மிக வேகமாக பரவி வருகிறது. இந்த ஓமிக்ரான் மற்ற கொரோனா மாறுபாடுகளை விட மிகவும் குறைந்த விளைவையே ஏற்படுத்துகிறது என்று முதல் கட்ட ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவரான டெட்ரோஸ் ஓமிக்ரானை லேசாக எடை போடக்கூடாது என்று தெரிவித்துள்ளார். ஏனெனில் ஓமிக்ரான் தொற்றும் மக்களைத் தாக்கி அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க வைக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் இதனால் மக்கள் உயிரிழக்கவும் செய்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |