வடக்கு பாகிஸ்தான் நிலப்பரப்பில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி எதிரொலியாக வடமேற்கு இந்தியாவில் நாளை மற்றும் நாளை மறுநாள் புழுதி புயல் வீச வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், உ.பி., டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் புழுதிப்புயல் தாக்கம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Categories