உலகளவில் கொரோனாவின் வீரியம் தற்போது வரை குறையாத நிலையில் லண்டனில் புதிய வைரஸ் பரவி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
சீனாவிலிருந்து முதன் முதலாக தோன்றிய கொரோனா தற்போது வரை உருமாற்றமடைந்து அனைத்து நாடுகளிலும் மிக வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த வைரசால் அப்பாவி பொதுமக்கள் பலரும் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் லண்டனில் முதியவர்கள் மத்தியில் புதிதாக வைரஸ் ஒன்று பரவி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள். அதாவது லண்டனில் புதிதாக loneliness epidemic என்னும் நோய் பரவுவதாக தெரிவித்துள்ளார்கள்.
மேலும் இந்த புதிய வகை வைரஸால் லண்டனில் தற்போது வரை 36,00,00 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்த வைரஸ் பொது மக்களிடையே மிக வேகமாகப் பரவுவதற்கான காரணம் என்ன என்பதையும் ஆய்வாளர்கள் கூறியுள்ளார்கள்.
அதாவது கொரோனா தொற்று காரணமாக முதியவர்கள் தனிமையில் இருக்கும் போதே இந்த வைரஸ் தாக்குவதாக தெரிவித்துள்ளார்கள்.