ஐ.பி.எல் இன் 15 ஆவது சீசனுக்கான ஏலம் பெங்களூரில் வைத்து இன்று துவங்கவுள்ளது.
ஐ.பி.எல் இன் 15 ஆவது சீசனுக்கான ஏலம் பெங்களூரில் வைத்து இன்று துவங்கவுள்ளது. இந்த ஏலத்தில் 228 சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் உட்பட 590 பேர் கலந்துகொள்ளவிருகின்ற நிலையில் இது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹாட்ஸ்டாரில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 590 வீரர்களில் யாரையெல்லாம் வாங்க போகிறது என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளார்கள்.