உலகில் உள்ள பல்வேறு நாடுகளிலும் குறிப்பிட்ட சில நகரங்களுக்கு இடம்பெயரும் மக்களுக்கு அந்த நாட்டு அரசு வெகுமதிகள் அறிவிப்பதை பலரும் பார்த்திருப்போம். சமீபத்தில் இத்தாலியில் உள்ள பிரசிக்ஸ் நகரம் அதிரடி ஆப்பரை வழங்கியுள்ளது. கடந்த காலங்களில் அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். இதனால் பிற பகுதிகளை சேர்ந்த மக்கள் அந்த பகுதிகளில் வீடு வாங்கி அங்கு குடிப்பெயர்ந்தால் அவர்களுக்கு 25 லட்சம் வழங்கப்படும் என உள்ளூர் அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் மக்கள் பலரும் போட்டி போட்டுக் கொண்டு அந்த இடத்தை வாங்குகிறார்கள்.
Categories