Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே…. இனி கிலோ கணக்கில் வாங்கலாம்…. இதோ மொத்த விலை பட்டியல்….!!!!

கடந்த மாதம் முழுவதும் கனமழையின் காரணமாக சென்னையில் காய்கறிகளின் விலையில் மிகப்பெரிய ஏற்றம் நிலவியது. காய்கறிகள் வரத்து குறைந்து தேவையானது அதிகரித்தது. இதன் காரணமாக தக்காளி விலை 150 ரூபாய்க்கு மேல் உயர்ந்தது. தற்போது தக்காளி விலை இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. அதாவது ஒரு கிலோ தக்காளி விலை 35 ரூபாய்க்கு வந்து விட்டது. மற்ற காய்கறிகளின் விலையும் குறைவாகவே உள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று (டிசம்பர் 17) 1 கிலோ தக்காளி விலை 45 ரூபாயில் இருந்து இன்று 35 ரூபாயாகக் குறைந்து உள்ளது. வெங்காயம் விலை எவ்வித மாற்றமும் இன்றி 40 ரூபாயிலேயே இருக்கிறது. அவரைக்காய் விலை 90 ரூபாயிலிருந்து 85 ரூபாயாகக் குறைந்துள்ளது. முருங்கைக்காய் விலை 250 ரூபாயிலிருந்து 200 ரூபாய்க்கு வந்துள்ளது. ஒரு கிலோ கேரட் 32 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

காய்கறி விலைப் பட்டியல்!

தக்காளி – ரூ.35
வெங்காயம் – ரூ.40
அவரைக்காய் – ரூ.85
பீன்ஸ் – 50
பீட்ரூட் – ரூ.80
வெண்டைக்காய் – ரூ.100
நூக்கல் – ரூ.60
உருளைக் கிழங்கு – ரூ.30
முள்ளங்கி – ரூ.30
புடலங்காய் – ரூ.70
சுரைக்காய் – ரூ.60
பாகற்காய் – ரூ.60
கத்தரிக்காய் – ரூ.80
குடை மிளகாய் – ரூ.90
கேரட் – ரூ.32

காளிபிளவர் – ரூ.70
சவுசவு – ரூ.18
தேங்காய் – ரூ.30
வெள்ளரிக்காய் – ரூ.10
முருங்கைக்காய் – ரூ.200
இஞ்சி – ரூ.60
பச்சை மிளகாய் – ரூ.35
கோவைக்காய் – ரூ.45

Categories

Tech |