Categories
மாநில செய்திகள்

மக்களே…. இனி புதுச்சேரிக்கு கப்பலில் போகலாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு விரைவில் பயணிகளுக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்று சென்னை துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால் தெரிவித்துள்ளார். இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், சென்னை முதல் கன்னியாகுமரி இடையேயான கப்பல் போக்குவரத்தை தொடங்கும் பணிகள் ஆரம்ப நிலையில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு கப்பலில் சென்றால் எப்படி இருக்கும் என்று கற்பனையில் மக்கள் இழந்து கொண்டிருக்கின்றனர். விரைவில் இந்த கனவு நிறைவேறி சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு கப்பலில் போகலாம்.

Categories

Tech |