Categories
டெக்னாலஜி

மக்களே…!! இனி Flipkart, Amazon வேண்டாம்…. மத்திய அரசின் “ஜெம்” யூஸ் பண்ணுங்க சலுகைகளை அள்ளுங்கள் ….. முழு விவரம் இதோ….!!!!!

மத்திய அரசின் ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் மிகவும் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை கடைகளுக்கு நேரில் சென்று வாங்குவதை விட போன் மூலம் பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களில் வாங்குகின்றனர். இந்த நிறுவனங்களில் பொருட்களின் விலை குறைவு என மக்கள் நன்புகின்றனர் . ஆனால் மத்திய அரசுக்கு சொந்தமான ஆன்லைன் ஷாப்பிங் தளம் ஒன்று  இருக்கிறது. இதில்  மற்ற நிறுவனங்களை விட தரமான பொருட்களை குறைந்த விலையில் வாங்கலாம். அந்த தளத்தின் பெயர் ஜெம் ஆகும்.  இது ஆன்லைன் ஷாப்பிங்கிற்காக உருவாக்கப்பட்டது. மேலும் இதில் மக்கள் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும். இந்நிலையில் வாடிக்கையாளர்கள் பொருட்களின் தரத்தை பற்றி கவலை கொள்ள தேவையில்லை.

அதே நேரத்தில் சிறந்த தள்ளுபடியிலும்  இந்த தளத்தில்  நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். அதாவது மடிக்கணிணிக்கு அதிக தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. அதில் 49,990 ரூபாய் மதிப்புள்ள Acer s RYzen 3 14 -இன்ச் லேப்டாப்பை 51 சதவீதம் தள்ளுபடியில் 24,470 ரூபாய்க்கும், 1,05,000   ரூபாய் மதிப்புள்ள Acer-ன் intel core i7 14-இன்ச் லேப்டாப்பை 82  சதவீத தள்ளுபடியில்  18,900 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

Categories

Tech |