சென்னை புத்தக கண்காட்சி நாளையுடன் (மார்ச்.6) நிறைவடைகிறது. பிப்ரவரி 16-ஆம் தேதி தொடங்கிய 45-ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி கடந்த 17 நாட்களாக நடைபெற்று வருகிறது.
பள்ளி மாணவர்கள், பொறியியல், மருத்துவ மாணவர்கள், போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் என அனைவரும் இந்த வார இறுதியை புத்தக கண்காட்சிக்கு வந்து பயனடையுமாறு விற்பனையாளர்கள் கூறியுள்ளனர்.