Categories
திருப்பூர் மதுரை மாவட்ட செய்திகள்

மக்களே…! இன்று(ஆகஸ்ட் 8) இங்கெல்லாம் மின்தடை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று08-08-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மதுரை மாவட்டம்:

மதுரை வலையன்குளம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் திங்கட்கிழமை நடக்கிறது. இதனால், அந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் வலையன்குளம், எலியார்பத்தி, நெடுமதுரை, பாரபத்தி, சோளங்குருணி, நல்லூர், குசவன்குண்டு, மண்டேலா நகர், சின்ன உடைப்பு, வலையப்பட்டி, ஓ.ஆலங்குளம், கொம்பாடி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் ராஜாகாந்தி தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம்:

கானுார், அல்லப்பாளையம், கஞ்சப்பள்ளி, ராமநாதபுரம், செட்டிபுதுார், ஆலத்துார், தொட்டி பாளையம், குமாரபாளையம், மொண்டிபாளையம், தாசராபாளையம், ஆம்போதி, பசூர் ஒரு பகுதி, பெத்தநாயக்கன்பாளையம் ஒரு பகுதி.பசூர் துணை மின் நிலையம்:பசூர், பூசாரிபாளையம், இடையர்பாளையம், செல்லனுார், ஆயிமா புதுார், ஒட்டர்பாளையம், ஜீவா நகர், அன்னுார் மேட்டுப்பாளையம், மேட்டுக்காடு புதுார், அம்மா செட்டிப்புதுார், புதுப்பாளையம், பூலுவபாளையம்.

Categories

Tech |