Categories
உலக செய்திகள்

மக்களே…! இன்று வானில் 45 நிமிடம் அபூர்வ நிகழ்வு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

இன்று (ஜூன் 24ம் தேதி) வானில் அபூர்வ நிகழ்வு நடைபெற இருக்கிறது. புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய ஐந்து கோள்கள் ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றன. இதனை டெலஸ்கோப் மூலம் நாம் பார்த்து ரசிக்கலாம். சூரிய உதயத்திற்கு முன்பாக (சுமார் 45 நிமிடங்களுக்கு) கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசையில் இந்த அரிய காட்சியை காணலாம். இப்படிப்பட்ட அபூர்வ நிகழ்வை இதற்குப் பின் 2040 இல் தான் காண முடியும். எனவே இந்த நிகழ்வை காண தவறாதீர்கள் மக்களே.

Categories

Tech |