அவசர உதவி தொலைபேசி எண்கள் :-
* காவல்துறை – 100
* போக்குவரத்து காவல்துறை – 103
* ஆம்புலன்ஸ் – 102, 108
* தீ தடுப்பு, பாதுகாப்பு உதவி – 101
* குழந்தைகள் பாதுகாப்பு உதவி – 1098
* பெண்கள் பாதுகாப்பு உதவி – 1091
* அவசரகாலம் மற்றும் விபத்து – 1099
* முதியோர்களுக்கான அவசர உதவி – 1253
* அனைத்து அவசர சேவைகளுக்கும் ஒரே உதவி அழைப்பு எண் – 112
* சைபர் குற்ற புகார்களுக்கு – 1930
* பேரிடர் கால உதவி எண் – 1077
* நெடுஞ்சாலை கட்டுப்பாடு – 1033