Categories
தேசிய செய்திகள்

மக்களே உடனே போங்க…. ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் இலவசம்….. அதிரடி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. அதிலும் ஒருசில மாநிலங்களில் மக்களை தடுப்பூசி செலுத்த தூண்டும் வகையில் மக்களை கவரும் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் அம்தாவத் மாநகராட்சியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அம்தாவத் மாநகராட்சியில் மக்கள் 100% தடுப்பூசி போடுவதை உறுதி செய்வதற்காக தடுப்பூசி போடும் அனைவருக்கும் இலவச சமையல் எண்ணெய் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |