Categories
மாநில செய்திகள்

மக்களே உடனே வாங்குங்க…. தமிழகத்தில் பால் நிறுத்தம்?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் ஒரு லிட்டர் பசும்பால் 42 ரூபாய்க்கும் ஒரு லிட்டர் எருமைப்பால் 50 ரூபாய்க்கும் கொள்முதல் விலையை உயர்த்த கோரிக்கை விடுத்து பல மாதங்களாக பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் அறிவித்துள்ளது. ஆனால் இது தொடர்பாக இன்னும் பேச்சு வார்த்தை கூட தமிழக அரசு அறிவிக்கவில்லை என கூறப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் வருகின்ற 24-ஆம் தேதி முதல் தொடர் பால் நிறுத்த போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.பொதுமக்களுக்கு தங்கு தடை இன்றி கிடைக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Categories

Tech |