உங்கள் வங்கி கணக்கில் சந்தேகத்திற்கிடமாக செயல்பாடுகள் ஏதேனும் நடந்தால் உடனடியாக தேசிய சைபர் கிரைமில் புகார் அளிக்க வேண்டும் என எஸ்பிஐ வங்கி எச்சரித்துள்ளது. அதன்படி cybercrime.gov.in என்ற இணையதளம் அல்லது 155260 என்ற எண்ணில் வாடிக்கையாளர்கள் உடனடியாக புகார் அளிக்கலாம். மேலும் டெபிட் கார்டு, இன்டர்நெட் பேங்கிங் சேவை முடக்கப்பட்டால் 1800111109 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
Categories