Categories
மாநில செய்திகள்

மக்களே உஷாரா இருங்க…. தமிழகத்தில் “பறவை காய்ச்சல் பரவும் அபாயம்”…. வெளியான எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தற்போது கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் தமிழக-கேரளா எல்லைகளில் சோதனை குழு அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொள்ளாச்சி அருகே அமைந்துள்ள தமிழக-கேரளா எல்லையில் சோதனை சாவடி  அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை சாவடியில் மருத்துவ குழுவினர்  மற்றும் பணியாளர்கள் இல்லாமல் இருப்பது அதிர்ச்சியை  ஏற்படுத்தயுள்ளது. இதனால் பறவை காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |