ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று 341 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது கொரோனா மீண்டும் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்கும் பொருட்டு அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகளையும் அமலுக்கு கொண்டுவந்தது. மேலும் பொதுமக்கள வெளியே செல்லும்போது முக கவசம் அணியவும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும் வலியுறுத்தியது. இந்த நிலையில் ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று 341 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்கள் சிகிச்சைக்காக தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.