Categories
தேனி மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…. ஒரே நாளில் உறுதியானவை…. தேனியில் அதிகரிக்கும் தொற்று….!!

தேனியில் ஒரே நாளன்று 81 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது மீண்டும் கொரோனா படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனால் அரசாங்கம் அதனை தடுக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தொற்றின் பரவலை தடுக்கும் விதமாக சில கட்டுப்பாடுகளையும், பல விதிமுறைகளையும் கொண்டுவந்தது.

இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் ஒரே நாளன்று 81 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,033 அதிகரித்துள்ளது. மேலும் இதிலிருந்து சிகிச்சை பெற்று 39 நபர்கள் வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 17,323 ஆக உயர்ந்துள்ளது.

Categories

Tech |