Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…. ஒரே நாளில் உறுதியானவை…. கொரோனாவின் கோரத்தாண்டவம்….!!

திருநெல்வேலியில் ஒரே நாளன்று 154 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பொது மக்களை வெளியே செல்லும்போது முக கவசம் அணியவும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும் வலியுறுத்தியது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் மற்றும் வள்ளியூர் பகுதிகளில் சில தினங்களாகவே கொரோனாவினுடைய பரவலின் வேகம் அதிகமாக இருக்கிறது. இதனால் ஒரே நாளன்று 154 நபர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட நபர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |