Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்… கிரெடிட் & டெபிட் கார்டு இருக்கா…? பெரும் அதிர்ச்சி செய்தி…!!!

இந்தியாவில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களின் தகவல்கள் அனைத்தும் கசிந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

உலகில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறார்கள். தங்களின் வாழ்க்கையை தொழில்நுட்பங்கள் மூலமாகவே நடத்தி வருகிறார்கள். நாளுக்கு நாள் தொழில்நுட்பங்கள் முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வைத்திருக்கும் 70 லட்சம் பேரின் தகவல்கள் கசிந்துள்ளதாக இணைய பாதுகாப்பு ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

இந்த விவரங்களில் பயனாளர்களின் பெயர், மொபைல் எண், இமெயில் முகவரி, நாட்டு வருமானம் மற்றும் முதலாளிய நிறுவனங்கள் ஆகியவை அடங்கும். மேலும் கசிந்த தகவல் 2gp அளவு பயனர் கணக்குகளின் வகைகளை உள்ளடக்கியது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |