Categories
லைப் ஸ்டைல்

மக்களே உஷார்! சாலையோர கடையில்…. ஜூஸ் குடிப்பதற்கு முன்…. இதை தெரிஞ்சிக்கோங்க…!!!

நாம  சென்றுகொண்டிருக்கும்போது வெயிலுக்கு இதமாக எதாவது ஜூஸ் குடிக்கலாம் என்று தோன்றும். அப்போது சாலையோரங்களில் இருக்கும் கடைகளில் சென்று குளிர்பானங்கள், பழச்சாறுகள் போன்றவை நாம் பருகுவதுண்டு. அவ்வாறு நாம் பருகும் அந்த பழ ஜூஸ்களில் கலக்கப்படும் தண்ணீர் பாதுகாப்பானதாகவும், சுகாதாரமாகவும் இருக்கிறதா? என்பதை நாம் கண்டுகொள்வதில்லை.

அப்படி சாலையோரங்களில் இருக்கும் ஜூஸ் கடைகளில் ஜூஸ் குடிக்கும் போது இதை முதலில்  யோசியுங்கள். ஜூஸ் போட்டு கலக்கும் தண்ணீர் சுத்தமானதா? அதில் கலக்கும் ஐஸ் கட்டிகள் எந்த தண்ணீரில் தயாரிக்கப்படுகின்றன? இவற்றை நீங்கள் அறிவீர்களா? இதனால் வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்ட பிரச்சினைகளும், அதனால் உடலில் நீர் இழப்பும் ஏற்படலாம். எனவே வேண்டுமெனில் ஒரு பாட்டில் தண்ணீர் எப்போதும் வைத்திருங்கள் அது உங்களுக்கு உதவும்.

Categories

Tech |