தமிழகத்தில் இளையவழி குற்றங்களை கண்டறிய 203 அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கொண்ட சமூக ஊடக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக டிஜிபி சரிந்திரபாபு தெரிவித்துள்ளார்.சென்னை உட்பட ஒன்பது மாநகரங்களில் 37 மாவட்டங்களிலும் சமூக ஊடக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது இணைய வழியில் பாலியல் குற்றங்கள்,போதை பொருட்கள் மட்டும் பணம் மோசடி போன்ற சைபர் குற்றங்களை கண்டறிய இந்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கணினி சாஸ்திறன் மற்றும் சைபர் தடையை அறிவியலில் தேர்ச்சி பெற்ற காவலர்கள் தேர்வு செய்யப்பட்டு குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.மேலும் சைபர் பிரிவு காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையின் கீழ் சமூக ஊடகங்கள் இயங்கும் பொய்யான பதிவுகளை சமூக ஊடகங்களில் பரப்புவோரை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து அந்த பதிவுகள் நீக்கப்படும்.வதந்தி பரப்புவோரின் சமூக ஊடக கணக்குகளை முடக்கவும் கணினியின் சார்பு குற்ற வழக்குகளை பதிவு செய்யவும் குழு செயல்படும் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.