Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்…! 56,00,000 தாண்டிய இறப்பு…. பதறும் உலகநாடுகள்…. வெளியான ஷாக் தகவல்…!!

சீனாவிலிருந்து கடந்த 2019ஆம் ஆண்டு முதன் முதலாக தோன்றிய கொரோனாவால் தற்போது வரை உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56.44 லட்சத்தை கடந்துள்ளது.

சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதன் முதலாக தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இந்த கொரோனாவை தடுக்கும் பொருட்டு அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியினை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.

இருப்பினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அனைத்து நாடுகளிலும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வரை உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 56.44 லட்சத்தை தாண்டியுள்ளது.

Categories

Tech |