Categories
தலைவர்கள் தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. Debit & Credit‌ Card – எச்சரிக்கை… அலர்ட் அலர்ட்….!!!!

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் வெளியிடங்களில் பணம் செலுத்த கொடுக்கும் debit & credit card உங்கள் கண் மறைவில் அல்லது தேவைக்கு அதிகமாக பயன்படுத்தப் படவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளவும். இல்லை என்றால் skimmer கள் மூடம் உங்கள்தகவல்கள் திருடப்பட்டு நீங்கள் பணத்தை இழக்க கூடும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |