Categories
மாநில செய்திகள்

மக்களே எச்சரிக்கை!! வெளியே செல்ல வேண்டாம்…. அலெர்ட்…!!!

தமிழகத்தில் சில நாட்களாகவே அதிகமான வெயில் இருக்கிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் அனல் காற்றும் வீசத் தொடங்கியுள்ளது. இதையடுத்து சென்னை, காஞ்சி உள்ளிட்ட 27 மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பைவிட 6 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காஞ்சிபுரம்-108, தாம்பரம்- 107, திருவள்ளூரில்- 106 டிகிரி பாரன்ஹீட் பதிவாகும் என்று தெரிவித்துள்ளது.மேலும் அனல் காற்று வீசுவதால் குழந்தைகள், முதியோர், கர்ப்பிணி பெண்கள் மதியத்திற்கு மேல் வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |