Categories
மாநில செய்திகள்

மக்களே…. ஏன் ஒரு ஓட்டில் என்ன நடந்துவிடும்…? என்று எண்ணாதீர்கள்..!!

ஏன் ஒரு ஓட்டின் என்ன நடந்து விடும் என்று பலரும் எண்ணிக்கொண்டு வாக்களிக்காமல் இருக்கின்றனர். வாக்களிப்பது என்பது நமது ஜனநாயக கடமை. அதை ஒவ்வொருவரும் தவறாமல் செய்ய வேண்டும். அது நம் நாட்டிற்கு நாம் செய்யும் கடமை. நான் வாக்களிக்க விட்டால் என்ன? ஒரு வாக்கில் என்ன மாற்றம் நடந்துவிடும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கின்றது. இதன் காரணமாக பலரும் வாக்களிக்காமல் இருந்துவிடுகின்றனர்.

இதில் படித்தவர்கள் படிக்காதவர்கள் முதியவர் இளைஞர்கள் என வேறுபாடு என்பது இல்லை. ஜனநாயகத்தில் மாற்றம் நிகழ ஒவ்வொரு வாக்கும் முக்கியம். தொகுதிகளில் முடிவை தீர்மானிப்பது சிலநூறு வாக்குகள் தான். ஆகவே வாக்காளரை தவறாமல் உங்கள் வாக்கைப் பதிவுசெய்யுங்கள். இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது என்றால் அது வாக்களிக்கத் தான். அதை நீங்கள் தவறாமல் செய்யுங்கள்.

Categories

Tech |