Categories
தேசிய செய்திகள்

மக்களே! ஏப்ரல்-1 முதல்…. உங்க போனுக்கு SMS வராது – எச்சரிக்கை…!!!

ஆன்லைன் மோசடி உள்ளிட்ட புகார்களை தடுக்க தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட எஸ்எம்எஸ் விதிமுறைகளை பல வங்கிகள் பின்பற்றவில்லை. இந்நிலையில்  ஏப்ரல் 1 ஆம் தேதிக்குள் விதிமுறைகளை பின்பற்ற வேண்டாம். இல்லையென்றால் SBI, HDFC, ICICI, Kotak உள்ளிட்ட வங்கிகளின் வாடிக்கையாளர்கள் பதிவு செய்த மொபைல் எண் மற்றும் மின்னஞ்சலில் ஒடிபி பெறுவதில் சிக்கலை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளது.

Categories

Tech |