Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

 “மக்களே” நாளை மின் தடை…. உங்கள் பகுதியிலும் இருக்கா?…. பாருங்க…!!

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாம்பாக்கம் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்தப் பகுதியில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதில் தட்டச்சேரி, வடக்குமேடு, ஆரூர், அத்தியானம், வேம்பி, வாழைப்பந்தல், பொன்னகர், இருங்கூர், மருதம் குப்பிடிசாத்தாம், மாம்பாக்கம் போன்ற பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. மேலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை  நீடிக்கும். இந்த செய்தியை ஆற்காடு மின் செயற்பொறியாளர் விஜயகுமார் அறிவித்துள்ளார்.

Categories

Tech |