நாடு முழுவதும் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த தீபாவளி பண்டிகை வட மாநிலங்களில் திரியோதசி கௌரி விரதம் என்று ஐந்து தினங்கள் கொண்டாடுகிறார்கள். இந்த நிலையில் வங்கி விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது நாளை முதல் 6 நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
22.10.2022 – 4 – வது சனிக்கிழமை விடுமுறை
23.10.2022 – ஞாயிற்றுக்கிழமை விடுமுறை
24.10.2022 – தீபாவளி (காங்டாக், ஹைதராபாத், இம்பால்) தவிர பிற பகுதிகள் முழுவதும் விடுமுறை
25.10.2022 – லக்ஷ்மி பூஜை காங்டாக், ஹைதராபாத், இம்பால், ஜெய்ப்பூர் வங்கிகளுக்கு விடுமுறை
26.10.2022 – கோவர்தன் பூஜை, லக்ஷ்மி பூஜை அகமதாபாத், பேலாப்பூர், பெங்களூரு, டேராடூன், காங்டாக், ஜம்மு, கான்பூர், லக்னோ, மும்பை, நாக்பூர், சிம்லா, ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை
27.10.2022 – சித்ரகுப்த் ஜெயந்தி, காங்டாக், இம்பால், கான்பூர், லக்னோ ஆகிய பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை.