எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து நாளை ஒருநாள் பெட்ரோல் டீசல் கொள்முதல் செய்யப் படாது என பெட்ரோல் விற்பனையாளர்கள் அறிவித்துள்ளனர். கலால் வரி குறைப்பால் சில்லரை விற்பனை விலையை உடனே மாற்றியதால் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் நாளை பெட்ரோல் டீசல் கொள்முதல் செய்யப்படாது. இதனால் மக்களுக்கு பாதிப்பு இன்றி வழக்கமான முறையில் பெட்ரோல் டீசல் விற்பனை தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர்.
Categories