Categories
தேசிய செய்திகள்

மக்களே…. போன் பண்ணி யாராவது இப்படி சொன்னா நம்பாதீங்க…. போலீசார் கடும் எச்சரிக்கை….!!!!

ஹலோ மேடம்/ சார் நான் பெங்களூரில் இருந்து பேசுகிறேன். UPSC examஎழுத என்னுடைய நம்பருக்கு பதிலாக தவறுதலாக உங்களுடைய நம்பரை மாற்றி கொடுத்து விட்டேன். உங்கள் தொலை பேசிக்கு வரும் OTP எண்ணை தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று யாரேனும் கேட்டால் கொடுத்து விடாதீர்கள் என்று போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால் மக்கள் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |