Categories
தேசிய செய்திகள்

மக்களே! மார்ச்-31க்குள் இதை செய்யாவிட்டால்…. ரூ.1000 அபராதம் கட்டணும்…. உடனே போங்க…!!!

ஆதார் கார்டு என்பது ஒவ்வொருவருக்கும் முக்கியமான ஆவணமாக பார்க்கப்படுகிறது. ஆதார் கார்டை பல்வேறு முக்கிய ஆவணங்களுட இணைப்பது அவசியமாகிறது. குறிப்பாக வங்கி கணக்கு, செல்போன்இணைப்பு, கேஸ் இணைப்பு ஆகியவற்றுடன் ஆதாரை இணைப்பது கட்டாயமாகும். இதையடுத்து பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் நாடுமுழுவதும் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க மார்ச் 31 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பான் கார்டுடன் ஆதாரை இணைக்கவிட்டால் ரூபாய் 1000 அபராதம் மட்டுமல்லாமல் பான் கார்டு பயன்பாட்டை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே சீக்கிரமாக ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைத்து விடுங்கள்.

Categories

Tech |