Categories
அரசியல்

மக்களே…. மிக குறைந்த விலையில் சிலிண்டர் வாங்க சூப்பர் சான்ஸ்…. உடனே புக் பண்ணுங்க….!!!!

பேடிஎம் மொபைல் ஆப் மூலமாக சிலிண்டர் புக் செய்தால் கேஷ்பேக் சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக நீங்கள் குறைந்த விலையில் சமையல் சிலிண்டர் வாங்கலாம். சமையல் சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்கு நிறைய வழிகள் உள்ளன. தற்போது மொபைல் ஆப் மூலமாகவே பெரும்பாலானோர் முன்பதிவு செய்கின்றனர். அதில் பல்வேறு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பேடிஎம் ஆப்மூலமாக சிலிண்டர் புக்கிங் செய்பவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. இதில் முன்பதிவு செய்தால் 500 ரூபாய் வரையில் கேஸ் கிடைக்கும்.

இந்தச் சலுகை டிசம்பர் 31-ஆம் தேதி வரை மட்டுமே. பேடிஎம் செயலியில் முதன்முறையாக சிலிண்டர் புக் செய்பவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும். பேடிஎம் செயலியில் “Book Cylinder” என்ற வசதியின் சென்று விவரங்களை பதிவு செய்த பிறகு முன்பதிவு செய்ய proceed கொடுப்பதற்கு முன்பாக First Cylinder என்ற புரோமோ குறியீட்டை பதிவு செய்யவும். அப்போது தான் உங்களுக்கு 500 ரூபாய் வரை கிடைக்கும். இந்தச் சலுகை டிசம்பர் 31-ஆம் தேதி வரை மட்டுமே கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் இந்த அறிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Categories

Tech |