Categories
மாநில செய்திகள்

மக்களே மிஸ் பண்ணிடாதீங்க…. இன்று ஒரு நாள் மட்டுமே…. உடனே போங்க….!!!!!

கண் நோய்கள் மற்றும் பாதிப்புகள் தொடர்பாக ஆன்லைன் வழியாக இலவச மருத்துவ ஆலோசனை வழங்கு வதாக பிரபல அகர்வால் கண் மருத்துவமனை அறிவித்துள்ளது. இந்த இலவச சேவை ஆகஸ்ட் 15 வரை மட்டுமே கிடைக்கும். இதற்கு முன்பதிவு செய்ய தொடர்பு எண் : 9167376972, இணைய முகவரி: https://www.dragarwal.com அணுகலாம். கொரோனா தொற்று சூழலில் கணினி மற்றும் ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரித்துள்ளதால் பிரச்சனைகளும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |