Categories
மாநில செய்திகள்

மக்களே!!…. ரத்து செய்யப்பட்ட 14 விமானங்கள்…. என்ன என்ன தெரியுமா?…. முழு விவரம் இதோ….!!!!

18-ஆம்  தேதி வரை விமானங்கள் ரத்து செய்யப்படுகிறது.

தமிழ்நாடு மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதிலும் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பேர் அந்தமான் தீவுக்கு சுற்றுலா செல்கின்றனர். இதனால் அந்தமானின் போர்ட் பிளேயர் விமான நிலையத்திற்கு  நூற்றுக்கணக்கான விமானங்கள் வந்து செல்லும். இந்நிலையில் விமான நிலையத்தின்  ஓடுதளத்தில் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதன்  காரணமாக விமான நிலையத்திற்கு வரும் அனைத்து விமானங்களும் வருகின்ற 18-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் சென்னை- அந்தமான் செல்லும் 14 மானங்கள் ரத்து செய்யப்படுகிறது.

Categories

Tech |