Categories
தேசிய செய்திகள்

மக்களே ரெடியா இருங்க…. இன்று 4.30 மணிக்கு…. முக்கிய அறிவிப்பு வருகிறது…..!!!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று மாலை 4.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க இருக்கிறார். அப்போது அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதாரம் சார்ந்த முக்கியமான அறிவிப்பை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2022-2023ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் வருகிற பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |