Categories
பல்சுவை

மக்களே ரெடியா இருங்க…. Nokia x20 ஸ்மார்ட் போன் அறிமுகம்….!!!!

இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Nokia x20 ஸ்மார்ட்போன் ஜூலை 21-ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதில் சில சிறப்பு அம்சங்கள் உள்ளன. அதன்படி 6.67 இன்ச் டிஸ்ப்ளே , ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 சிப்செட் வசதி, 5ஜி,8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி, 64 எம்பி ப்ரைமரி கேமரா, 32 எம்பி செல்பி கேமரா, 5 எம்பி வைடு லென்ஸ், 4,470 எம்ஏஎச் பேட்டரி ஆகிய அம்சங்கள் உள்ளன. இதன் விலை தோராயமாக ரூ.30 ஆயிரத்திற்கும் மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |