Categories
மாநில செய்திகள்

மக்களே ரெடியா?…. சென்னையில் இன்று முதல் சர்வதேச திரைப்பட விழா…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னையில் சர்வதேச திரைப்பட விழா இன்று டிசம்பர் 15ஆம் தேதி தொடங்குகிறது. 20வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 51 நாடுகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்தத் திரைப்படங்கள் சென்னையில் உள்ள பிவிஆர் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் மற்றும் அண்ணா சினிமா சொல்லிட திரையரங்குகளில் திரையிடப்படும்.

இதில் 12 தமிழ் படங்களும் இடம்பெற்றுள்ளன. போட்டி பிரிவில் பன்னண்டு தமிழ் படங்களும் தமிழக அரசின் எம் ஜி ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி கல்லூரி மாணவர்களின் டிப்ளமோ குறும்படங்களும் திரையிடப்பட உள்ளது. இந்தத் திரைப்பட விழாவின் தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |