Categories
தேசிய செய்திகள்

மக்களே ரெடியா?…. நாளை முதல் 2 நாட்களுக்கு அதிரடி விலை குறைப்பு…. சூப்பர் அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால், ஆன்லைன் மூலம் மக்கள் அனைவரும் பொருட்களை வாங்கிக் கொள்கின்றனர். அவர்களுக்கு ஏற்றவாறு ஆன்லைன் நிறுவனங்கள் சலுகைகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் அமேசான் நிறுவனம் ஜூலை 26 மற்றும் ஜூலை 27 ஆகிய தேதிகளில் பிரைம் டே சிறப்பு விற்பனை அறிவித்துள்ளது.

அதன்படி ஸ்மார்ட்போன்களுக்கு 40% வரை சிறப்பு தள்ளுபடி, பிற எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் 60 சதவீதம் வரை தள்ளுபடி, தொலைக்காட்சிகளுக்கு 65 சதவீதம் தள்ளுபடி, சமையலறை வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 70 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பை மக்கள் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Categories

Tech |