நாடு முழுவதும் ஜூன் 27ம் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. மும்பையில் நடைபெற்ற கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே ஜூன் 26 4- வது சனி, 27 ஞாயிறு விடுமுறை என்பதால் மூன்று நாட்கள் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அதற்கு முன்பாக மக்கள் வங்கி சம்மந்தப்பட்ட வேலைகளை முடித்து கொள்ள வேண்டும்.
Categories