ஸ்வீடனில் 80 வயதிற்கு மேற்பட்டோர்கள் 4 வது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று அந்நாட்டு நோயியல் நிபுணா் குழு அறிவுறுத்தியுள்ளது.
ஸ்வீடனில் 80 வயதிற்கு மேற்பட்டோர்க்கு 4 வது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு அந்நாட்டு நோயியல் நிபுணா் குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்குழுவின் தலைவர் ஆண்டா் டெக்னெல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள், வீடுகளிலேயே மருத்துவப் பராமரிப்பில் இருப்பவர்கள் மற்றும் முதியோா் பராமரிப்பு விடுதிகளில் இருப்பவா்கள் கொரோனாவிடமிருந்து கூடுதல் பாதுகாப்பு அளிப்பதற்காக 4 வது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று குறிப்பிடபட்டிருந்தது.