Categories
பல்சுவை

மக்களே…. 5 நாட்களுக்கு அதிரடி சலுகை… மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

ஒவ்வோர் ஆண்டும் வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி விலையில் பல்வேறு எலக்ட்ரானிக் பொருட்கள் வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்யும் வகையில் சிறப்பு விற்பனைத் திட்டத்தை ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான ப்ளிப்கார்ட் செயல்படுத்தி வருகிறது.

பிளிப்க்கார்டின்  பிக் சேவிங்ஸ் டேஸ்  சிறப்பு தள்ளுபடி விற்பனை மார்ச் 12ஆம் தேதி முதல் மார்ச் 16 ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த விற்பனையில் மொபைல் போன்கள், லேப்டாப், ஸ்பீக்கர்கள், ஸ்மார்ட்வாட்ச், உள்ளிட்ட மின்னணு தயாரிப்புகள், ஆடைகள்,ஷூக்கள் ,அக்சஸரிஸ்,உள்ளிட்ட FASHOIN பொருட்கள்,வீட்டு உபயோக பொருட்கள் ,FURNITUREஆகியவற்றுக்கு 10% முதல் 80% வரை தள்ளுபடி உண்டு. இது தவிர சிறப்பு விற்பனை ஆஃபர்கள்  உண்டு.

Categories

Tech |