அஜித் மக்களோடு மக்களாக கோயிலுக்கு சென்று வந்துள்ளார்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடித்து இருக்கின்ற நிலையில் அதற்காக உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார். இத்திரைப்படத்தை அனிருத் இசையமைக்க லைகா நிறுவனம் தயாரிக்கின்றது.
அஜித் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பாக கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் அஜித்தின் 61ஆவது திரைப்பட படப்பிடிப்பு துவங்க உள்ள நிலையில் மக்களோடு மக்களாக கோவிலுக்கு சென்று வந்திருக்கிறார். அவர் கோயிலுக்கு சென்ற போது எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வளைதளத்தில் வைரலாகி வருகின்றது.