Categories
அரசியல் தேசிய செய்திகள்

மக்கள் சொல்லட்டும் எனக்கு OK…. மே 2இல் நீங்க ரெடியா இருங்க…. மாஸ் ஸ்பீச் கொடுத்த அமித்ஷா …!!

மே 2ஆம் தேதி ராஜினாமா செய்ய மம்தா பானர்ஜி தயாராக இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க மாநிலம் பசிக்கட் பகுதிகள் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் .மேலும் தாம் ராஜினாமா செய்ய வேண்டுமென மம்தா அடுக்கடி கூறுவதாகவும், மக்கள் கூறினால் ராஜினாமா  தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். 200 தொகுதிகளில் பாஜகவை வெற்றி பெறச்செய்து மம்தாவிற்கு பிரியா விடை அளிக்க வேண்டும் எனவும் அமித்ஷா தெரிவித்துள்ளார். முன்னதாக மேற்குவங்க துப்பாக்கிச் சூட்டிற்கு பொறுப்பேற்று அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என மம்தா பனர்ஜீ கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |