இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு அதிகரித்ததிலிருந்தே இணையதள சேவையை பெரும்பாலான பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த இணையதள சேவையில் பல்வேறு விதமான பயனுள்ள தகவல்கள், பொழுது போக்குகள் போன்றவைகள் வருகிறது. இந்நிலையில் சமீப காலமாகவே பல்வேறு விதமான வித்தியாசமான வீடியோக்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது மணமகன் கொடுத்த வித்தியாசமான என்ட்ரி தொடர்பான வீடியோ வெளியாகி அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது. அந்த வீடியோவில் பைஜாமா அணிந்த மாப்பிள்ளை தனது நண்ப
https://www.instagram.com/reel/ChcManTAIO3/?utm_source=ig_embed&utm_campaign=loadingர்களுடன் மண்டபத்திற்குள் என்ட்ரி கொடுக்கிறார்.
அவர் என்ட்ரி கொடுக்கும் போது ஒரு தீஸ்டார் ம் பாடல் மண்டபத்தில் ஒலிக்கிறது. அதன் பிறகு மணமகனின் பின்னால் சில குழந்தைகள் வெள்ளை நிற ஹெல்மெட்டை அணிந்து கொண்டு வித்தியாசமான உடை அணிந்துள்ளனர். அதோடு மணமகன் தன் கையில் லைட் சேபரை வைத்து சுற்றுகிறார். அந்த மணமகனின் பின்னால் wwe உடைய அணிந்த ஒருவரும் வருகிறார். இந்த வித்தியாசமான என்ட்ரியை பார்த்து மண்டபத்தில் இருந்த அனைவரும் வாயைடைத்து போயினர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி 11k லைக்குகளும், 243k வியூவுஸ்களும் பெற்றுள்ளது.