தமிழகத்தில் மண்பாண்ட தொழிலாளர்கள், செங்கல்சூளை வைத்திருப்பவர்கள் சுற்றுசூழல் அனுமதியின்றி 1.5 மீட்டர் வரை மண் எடுத்துக்கொள்ளலாம் என்றும், அதற்கான கட்டணத்தை அரசுக்கு செலுத்த வேண்டும் என்றும் சட்ட பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார்..
Categories