Categories
மாநில செய்திகள்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு கொரோனா…. சற்றுமுன் வெளியான தகவல்….!!!!!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா  உறுதியானதை அடுத்து அவர் சென்னை அண்ணாநகர் இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டார். மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வார்டு பங்கீடு தொடர்பாக ஸ்டாலினை சந்திக்க இருந்த நிலையில் வைகோவுக்கு தொற்று உறுதியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |