தமிழ்நாட்டில் வெளிநாட்டு மதுபானங்களின் விலை உயர்ந்ததாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வானது நாளை முதல் அமலாகிறது. ஜானி வாக்கர் விஸ்கி, பெய்லீஸ் ஐரிஸ், வோட்கா உள்ளிட்ட மதுபானங்களை டாஸ்மாக் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்கிறது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை ரூபாய் 10 முதல் 100 வரை உயர்த்தப்படுகிறது,
Categories