Categories
மாநில செய்திகள்

மதுபிரியர்களால்….. ஒரே நாளில் 273 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை..!!

டாஸ்மாக்கில் ஆகஸ்ட் 14 இல் மட்டும் ரூ. 273 கோடிக்கு மதிப்பினை செய்யப்பட்டுள்ளது.

தமிழக டாஸ்மாக் கடைகளில் ஆகஸ்ட் 14ஆம் தேதி ஒரே நாளில் 273.92 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதில், மதுரை மண்டலத்தில் 58.26 கோடி, சென்னை 55.77 கோடி, சேலம் 54.12 கோடி, திருச்சி மண்டலம் 53.48 கோடி, கோவை மண்டலம் 52.29 கோடக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |